Thursday, 25 August 2011

my Friends






என் உயிர் நண்பா
உன் உயிரில்    

உன் மனதில் 
 உன் நினைவில்
யார் வேண்டுமானாலும் இருக்கலாம். (ஆனால்) யாரும் இல்லாதபோது உனக்காக நான் இருப்பேன் உன் நட்புக்காக....

my feelings da

                                           உன் வருகை  

என்றும் நான்
தான் உன்
கணவன் - என்று
அன்று நீ கொடுத்த
உறுதி மொழிக்காய்
இன்னும் காத்துக்
கொண்டிருக்கிறேன்
உன் வருகைக்காய்...

தினம் ஒரு கவிதை

                                          காதல் காயம் 


நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள் ... இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும......................

Monday, 15 August 2011

Royal Engineering College MechanicalLOGo

            THE NEW ROYAL COLLEGE OF ENGINEERING AND TECHNOLGY
 
                                                    MECHANICAL LOGO 


Sunday, 14 August 2011

தினம் ஒரு கவிதை


என்னை காதலித்த நீ.!
ஏன் இதய வாசலை.!
பூட்டிவிட்டாய்!!
உன் இதயத்தில் குடியிருப்பது.!
உனக்கு பிடிக்கவில்லையா???
காதல் 
இன்பத்தை விட.!
துன்பத்தையே காதலிக்கின்றது...!!!
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ...!!
அது உன் இதயத்தை பொறுத்தது.!